Aus vs zim 3rd odi
Advertisement
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்த மிட்செல் ஸ்டார்க்!
By
Bharathi Kannan
September 03, 2022 • 16:08 PM View: 702
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியை வென்று ஜிம்பாப்வே அணி வரலாறு படைத்துள்ளது . ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியது.
முதல் இரு ஆட்டங்களை எளிதாக வென்று தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி. 3ஆவது ஒருநாள் ஆட்டத்தில் முழு பலம் கொண்ட ஆஸி அணி எதிர்பாராதவிதமாக 31 ஓவர்களில் 141 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேவிட் வார்னர் மட்டும் சிறப்பாக பேட்டிங் செய்து 94 ரன்கள் எடுத்தார். 28 வயது சுழற்பந்து வீச்சாளர் ரையன் பர்ல், 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Advertisement
Related Cricket News on Aus vs zim 3rd odi
-
AUS vs ZIM, 3rd ODI: ஆஸியை வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்த ஜிம்பாப்வே!
ஆஸ்திரேஎலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement