Ausw vs engw 3rd odi: Cricket News & Match Updates
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்து மகளிர் அணி ஆஷஸ் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற் நிலையில், இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி இன்று ஹோபர்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் போப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி ஆகியோர் தலா 15 ரன்களிலும், எல்லிஸ் பேர்ரி 2 ரன்னிலும், அனபெல் சதர்லேண்ட் 10 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் ஆஸ்திரேலிய மகளிர் அணி 54 ரன்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த பெத் மூனி - ஆஷ்லே கார்ட்னர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். Read More...
Related Cricket News for Ausw vs engw 3rd odi - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47