Azam khan
இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு; பாக். கிரிக்கெட் வீரர்கள் கடும் கண்டனம்!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இம்ரான் கான் முழுநேர அரசியலில் ஈடுபட்டு வந்தார். அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரை பாகிஸ்தானின் பிரதமராகவும் ஆட்சிசெய்து வந்தார்.
இந்நிலையில் தற்போது இம்ரான் கான் பாகிஸ்தானில் உண்மையான சுதந்திரம் என்ற நடை பயணத்தை தொடங்கி இருக்கிறார் . இந்த பயணத்தின் போது இம்ரான் கான் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .
Related Cricket News on Azam khan
-
பாபர் ஆசாம் ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம் - சதாப் கான்!
எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார். ...
-
NED vs PAK, 1st ODI: ஃபகர் ஸமான் சதம்,பாபர் அரைசதம்; நெதர்லாந்துக்கு 315 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான அணி 315 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
PAK vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்!
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத்தை பந்தாடியது பெஷ்வர் ஸால்மி!
பிஎஸ்எல் 2022: இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் பெஷ்வர் ஸால்மி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
பிஎஸ்எல் 2022: முன்ரோ, ஸ்டிர்லிங், ஆசம் கான் அதிரடி!
பிஎஸ்எல் 2022: குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 230 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பிஎஸ்எல் 2022: கலந்தர்ஸுக்கு 171 டார்கெட்!
பிஎஸ்எல் 2022: லாகூர் கலந்தர்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கராச்சி கிங்ஸ் அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
WI vs PAK: காயம் காரணமாக அடுத்தடுத்த போட்டிகளிலிருந்து விலகும் பாகிஸ்தான் நட்சத்திரம்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான இரண்டாவது, மூன்றாவது டி20 போட்டியிலிருந்து காயம் காரணமாக பாகிஸ்தான் வீரர் அசாம் கான் விலகியுள்ளார். ...
-
பிஎஸ்எல் 2021: மசூத் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த முல்தான் சுல்தான்ஸ்!
பிஎஸ்எல் தொடரில் இன்று நடைபெற்ற குயிட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த முல்தான் சுல்தான்ஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
பாகிஸ்தான் டி20 அணியில் அறிமுகமாகும் முன்னாள் கேப்டன் மகன்!
பாகிஸ்தான் டி 20 அணியில் முன்னாள் கேப்டன் மொயின் கானின் மகன் அசாம் கான் அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47