Advertisement
Advertisement

Ban vs pak 1st t20i

BAN vs PAK 1st T20I: Pakistan beat Bangladesh by 4 wickets
Image Source: Google

BAN vs PAK, 1st T20I: நவாஸின் அடுத்தடுத்த சிக்சரால் பாகிஸ்தான் த்ரில் வெற்றி!

By Bharathi Kannan November 19, 2021 • 17:26 PM View: 380

பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி தாக்காவில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

அதன்படி விளையாடிய அந்த அணி எதிரணி பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க  முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

Related Cricket News on Ban vs pak 1st t20i