Bangladesh tour ireland 2023: Cricket News & Match Updates
NZ vs BAN, 1st T20I: நியூசிலாந்தை வீழ்த்தி வங்கதேசம் வரலாற்று வெற்றி!
வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான டி20 தொடர் இன்று தொடங்கியது. நேப்பியரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக டிம் செய்ஃபெட் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை வீசிய ஷொரிஃபுல் இஸ்லாம், நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் கிளென் பிலீப்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Bangladesh tour ireland 2023 - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47