Banw vs irew 3rd odi: Cricket News & Match Updates
BANW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது வங்காதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணிக்கு சாரா ஃபோர்ஃப்ஸ் மற்றும் கேபி லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபோர்ப்ஸ் 5 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டான் ஏமி ஹண்டர் 23 ரன்களிலும், ஓர்லா பிரென்டர்கஸ்ட் 27 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதேசமயம் அணியின் மற்றொரு தொடக்க வீராங்கனை கேபி லூயிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 52 ரன்களுடன் அவரும் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Banw vs irew 3rd odi - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47