Ben lister
Advertisement
UAE vs NZ, 3rd T20I: பென் லிஸ்டர் அசத்தல் பந்துவீச்சு; தொடரை வென்றது நியூசிலாந்து!
By
Bharathi Kannan
August 20, 2023 • 23:14 PM View: 594
ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வழக்கம் போல சாத் பௌஸ் மற்றும் டிம் செய்ஃபெர்ட் இணை களமிறங்கினர்.
Advertisement
Related Cricket News on Ben lister
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement