Advertisement
Uae vs nz: Cricket News & Match Updates
Advertisement
UAE vs NZ, 3rd T20I: பென் லிஸ்டர் அசத்தல் பந்துவீச்சு; தொடரை வென்றது நியூசிலாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணியில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், இரண்டாவது போட்டியில் யுஏஇ அணியும் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தது.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணி பந்துவீச முடிவுசெய்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு வழக்கம் போல சாத் பௌஸ் மற்றும் டிம் செய்ஃபெர்ட் இணை களமிறங்கினர். Read More...
Related Cricket News for Uae vs nz - Tesst
UAE vs NZ, 3rd T20I: வில் யங், சாப்மேன் அரைசதம்; யுஏஇக்கு 167 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்தை வீழ்த்தி யுஏஇ சாதனை வெற்றி; அஸ்வின் பாராட்டு!
அடுத்த தலைமுறையின் கிரிக்கெட்டின் முக்கிய வீரர்கள் டெஸ்ட் அந்தஸ்து பெறாமல் இருக்கும் சிறிய கிரிக்கெட் நாடுகளில் இருந்தும் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது கிரிக்கெட்டுக்கு மிகவும் நல்ல செய்தி என்று இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
UAE vs NZ, 2nd T20I: வசீம், ஆசிஃப் காட்டடி; நியூசிலாந்தை வீழ்த்தி யுஏஇ அபார வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் யுஏஇ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று, 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்தது.
By Bharathi Kannan • 2 years ago
UAE vs NZ, 2nd T20I: மார்க் சாப்மேன் அரைசதம்; நியூசிலாந்தை கட்டுப்படுத்தியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 143 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
UAE vs NZ, 1st T20I: டிம் சௌதீ அபார பந்துவீச்சு; யுஏஇ-யை வீழ்த்தியது நியூசிலாந்து!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது..
By Bharathi Kannan • 2 years ago
UAE vs NZ, 1st T20I: டிம் செய்ஃபெர்ட் அரைசதம்; யுஏஇக்கு 156 டார்கெட்!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement