Ben stokes record
அதிக முறை ஆட்டநாயகன் விருதுகள்- இயான் போத்தம் சாதனையை சமன்செய்த பென் ஸ்டோக்ஸ்!
Ben Stokes Record: இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டான நிலையில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 311 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
Related Cricket News on Ben stokes record
-
சதமடித்து சர்வதேச டெஸ்டில் சாதனை படைத்த பென் ஸ்டோக்ஸ்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சதமடித்து அசத்தியுள்ளார். ...
-
கம்பேக்கில் காட்டடி பேட்டிங்; எதிரணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இங்கிலாந்து அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47