Bharath chipli: Cricket News & Match Updates
எல்எல்சி 2024: பரத் சிப்லி போராட்டம் வீண்; இந்தியா கேப்பிட்டல்ஸை வீழ்த்தி கோனர்க் சூர்யாஸ் ஒடிசா த்ரில் வெற்றி!
லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 14ஆவது லீக் ஆட்டத்தில் கோனார்க் சூர்யாஸ் ஒடிசா மற்றும் இந்தியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஒடிசா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியில் தொடக்க வீரர்கள் ரிச்சர்ட் லீவி ஒரு ரன்னிலும், ஜெஸ்ஸி ரைடர் 3 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கெவின் ஓ பிரையன் மற்றும் முனவீரா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இப்போட்டியில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கெவின் ஓ பிரையன் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Bharath chipli - Tesst
LLC 2023: इंडिया कैपिटल्स ने रोमांचक मैच में गुजरात जायंट्स को 12 रन से हराते हुए क्वालीफायर 2 में बनाई जगह
LLC 2nd Edition: Thisara Perera’s Quickfire Knock Helps Manipal Tigers Beat India Capitals
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47