Blackcaps central contract
நியூசிலாந்துக்கும் மற்றும் ஒரு அடி; ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் மார்டின் கப்தில்!
டி20 லீக் போட்டிகளின் வளர்ச்சி காரணமாக கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவத்தும் அளிப்பது குறைந்து வருகிறது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தில் பிரபல வீரர்களான டிரெண்ட் போல்ட், கிராண்ட்ஹோம், ஜிம்மி நீஷம் ஆகிய மூவரும் ஒப்பந்தத்தில் இருந்து விலகி டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க முன்வந்துள்ளார்கள்.
கிராண்ட்ஹோம் இதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது பிரபல நியூசிலாந்து வீரர் மார்டின் கப்திலும் ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ளார். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்து அணியில் கப்தில் இடம்பெற்றார்.
Related Cricket News on Blackcaps central contract
-
நியூசி கிரிக்கெட் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினார் ட்ரெண்ட் போல்ட்!
நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டை விடுவிக்க ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47