Ca ceo
நிச்சயம் நாங்கள் மீண்டெழுவோம் - சிஎஸ்கே குறித்து காசி விஸ்வநாதன்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
ஆனால் இத்தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்து தொடர்ச்சியாக 5 தோல்விகளைச் சந்தித்தது. மேற்கொண்டு இத்தொடரில் இதுவரை சிஎஸ்கே அணி 8 போட்டிகளில் 6 தோல்விகளைச் சந்தித்துள்ளது.
Related Cricket News on Ca ceo
-
ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்தது ஏன்? - வெங்கி மைசூர் விளக்கம்!
ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னர் கேகேஆர் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் பட்டியளில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை தக்கவைக்காதது குறித்து அணியின் நிர்வாக இயக்குனர் வெங்கி மைசூர் விளக்கமளித்துள்ளார். ...
-
நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை; காரணம் என்ன?
ஐஎல்டி20 லீக் விதிகளை மீறியதாக ஆஃப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் விளையாட 20 மாதங்கள் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. ...
-
ஐசிசியின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் நியமனம்!
ஐசிசியின் நிரந்திர தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47