Cameron green
AUS vs NZ, 1st ODI: கேரி, க்ரீன் அதிரடி; ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!
ஜிம்பாப்வே அணியை தொடர்ந்து நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான டெவான் கான்வே சிறப்பாக பேட்டிங் ஆடிய நிலையில், 46 ரன்களுக்கு ஆடம் ஸாம்பாவின் பவுலிங்கில் ஆட்டமிழந்து 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டார்.
Related Cricket News on Cameron green
-
AUS vs ZIM, 1st ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
AUS vs ZIM, 1st ODI: கமரூன் க்ரீன் அபாரம்; ஆஸிக்கு 201 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ...
-
SL vs AUS, 1st Test: கவாஜா, க்ரீன் அரைசதம்; ஆஸ்திரேலியா முன்னிலை!
Sri Lanka vs Australia: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை எடுத்துள்ளது. ...
-
PAK vs AUS, 3rd Test: கேமரூன், கேரி அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 320 ரன்கள் அடித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47