Caribbean premier league: Cricket News & Match Updates
சிபிஎல் 2024 எலிமினேட்டர்: மில்லர் அதிரடியில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பார்படாஸ் ராயல்ஸ்!
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் லீக் சுற்றின் முடிவில் செயின்ட் லூசியா கிங்ஸ், கயானா அமேசன் வாரியர், டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அந்தவகையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு சுனில் நரைன் - ஜேசன் ராய் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சுனில் நரைன் 2 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜேசன் ராயுடன் இணைந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஆனால் மறுபக்கம் ஜேசன் ராய் 25 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Caribbean premier league - Tesst
சுழற்பந்து வீச்சாளராக மாறிய கீரன் பொல்லார்ட்; வைரல் காணொளி!
ஷக்கரே பாரிஸை க்ளீன் போல்டாக்கிய இம்ரான் தாஹிர் - வைரலாகும் காணொளி!
சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் மிரட்டல் சதம்; வாரியர்ஸ் பந்தாடியது நைட் ரைடர்ஸ்!
முகமது ரிஸ்வானின் சாதனையை முறியடித்த நிக்கோலஸ் பூரன்!
சிபிஎல் 2024: ஹெட்மையர், தாஹிர் அசத்தல்; கிங்ஸை பந்தாடியது வாரியர்ஸ்!
With Maturity From Exposure To T20 Leagues, Jemimah Ready To Give Her Best For India
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
IPL 2025: Kolkata Knight Riders Rope In DJ Bravo As Team Mentor
500ஆவது டி20 போட்டியில் விளையாடி சாதனை படைத்த டேவிட் மில்லர்!
Armed With Dog-fight Spirit, Shreyanka Patil Ready To Shine In T20 WC With WPL Learnings
சிபிஎல் 2024: ஷாய் ஹோப், ஹெட்மையர் அதிரடி; ராயல்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
Dwayne Bravo’s CPL Retirement Cut Short By An Injury
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - காணொளி!
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47