Shreyanka patil
WPL 2025: தொடரிலிருந்து விலகிய ஸ்ரெயங்கா பாட்டில்; ஆர்சிபி அணியில் ஸ்நே ரானா சேர்ப்பு!
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்பு சீசனின் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், இத்தொடரையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் 2025க்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டிவைன், கேட் கிராஸ் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களால் விலகினர். இதனையடுத்து அவர்களுக்கான மாற்று வீராங்கனைகளாக ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஹீதர் கிரஹாம் மற்றும் கிம் கார்த் ஆகியோரை ஆர்சிபி அணி ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Cricket News on Shreyanka patil
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: தொடரிலிருந்து விலகிய ஷ்ரேயங்கா பாட்டில்; தனுஜா கன்வருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் விலகிய நிலையில், அவருக்கான மாற்று வீராங்கனையாக தனுஜா கன்வர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
மகளிர் ஆசிய கோப்பை 2024: பாகிஸ்தானை 108 ரன்களில் சுருட்டியது இந்தியா!
Women’s T20 Asia Cup 2024: இந்திய மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
‘என் வாழ்க்கையின் சிறந்த தருணம்’: விராட் கோலியை சந்தித்து குறித்து ஷ்ரேயங்கா பாட்டீல்!
ஆடவர் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியை சந்தித்தது குறித்து மகளிர் ஆசிபி அணி வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டில் பதிவிட்டுள்ள சமூகவலைதள பதிவு இணயத்தில் வைரலாகி வருகிறது. ...
-
WPL 2024: ஆரஞ்சு தொப்பியை வென்ற பெர்ரி; பர்பிள் தொப்பியை கைப்பற்றிய ஷ்ரேயங்கா!
நடப்பு டபிள்யூபிஎல் சீசனில் அதிக ரன்களை சேர்த்த வீராங்கனைக்கான ஆரஞ்சு தொப்பியை எல்லிஸ் பெர்ரியும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைக்கான பர்பிள் தொப்பியை ஷ்ரேயங்கா பாட்டிலும் கைப்பற்றினர். ...
-
WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24