Advertisement
Caribbean premier league: Cricket News & Match Updates
Advertisement
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டிரினிடாட்டில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் மற்றும் ஜான்சன் சார்லஸ் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இப்போட்டியில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசியதுடன், தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்தனர். மேற்கொண்டு முதல் விக்கெட்டிற்கு 145 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். Read More...
SLK Vs TKR TKR Vs SLK Saint Lucia Kings Trinbago Knight Riders Johnson Charles Noor Ahmad Kieron Pollard Tamil Cricket News Kieron Pollard Johnson Charles TKR vs SLK Caribbean Premier League
Related Cricket News for Caribbean premier league - Tesst
டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய நிக்கோலஸ் பூரன்!
டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் 8ஆயிரம் ரன்களை கடந்து புதிய மைல் கல்லை எட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ராயல்ஸை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த கிங்ஸ்!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ஆல் ரவுண்டராக அசத்திய மொயீன் அலி; ஃபால்கன்ஸை வீழ்த்தியது வாரியர்ஸ்!
ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: பார்படாஸ் ராயல்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
பார்படாஸ் ராயல்ஸுக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: பேட்ரியாட்ஸை வீழ்த்தி வாரியர்ஸ் அபார வெற்றி!
செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் கயானா அமேசன் வாரியர்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
கயானா அமேசன் வாரியர்ஸ் vs செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 21ஆவது லீக் போட்டியில் கயானா அமேசன் வரியர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை மீண்டும் வீழ்த்தியது ஃபால்கன்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
காணொளி: அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றிய ரஸல்!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
124 மீ சிக்ஸரை விளாசிய நைட் ரைடர்ஸ் வீரர்; ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்!
வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வீரர் பேரிஸ் 124 மீட்டர் தூர சிக்ஸரை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் vs ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: ஆண்ட்ரே ரஸல் காட்டடி; வாரியர்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
கயானா அமேசன் வாரியர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்த அலிக் அதானாஸ்; வைரல் காணொளி!
பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் அலிக் அதானாஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs கயானா அமேசன் வாரியர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் கயானா அமேசன் வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement