Chetan sakariya
ஐபிஎல் 2025: உம்ரான் மாலிக் விலகல்; சேத்தன் சகாரியாவை ஒப்பந்தம் செய்தது கேகேஆர்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக கொல்கத்தா அணி மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
Related Cricket News on Chetan sakariya
-
ரஞ்சி கோப்பை 2023: உனாத்கட், சகாரியா அபாரம்; வலிமையான நிலையில் சௌராஷ்டிரா!
பெங்கால் அணிக்கெதிரான ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா அணி வலிமையான நிலையில் உள்ளது. ...
-
இந்திய அணியில் இணைந்த முகேஷ் சவுத்ரி & சேத்தன் சக்காரியா; விசா பிரச்சனையில் உம்ரான் மாலிக்!
இந்த அணியில் நெட் பவுலர்களாக இளம் இடக்கை பந்துவீச்சாளர்களான முகேஷ் சவுத்ரி மற்றும் சேத்தன் சக்காரியா ஆகியோர் இணைந்துள்ளனர். ...
-
IND vs SL : ஐந்து அறிமுக வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா!
இலங்கை அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
இந்திய அணியுடன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன் - சேதன் சக்காரியா!
இலங்கை தொடரில் அறிமுகமாகவுள்ள சக்காரியா, வேகப்பந்து வீச்சுக்காக சென்னையில் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார் ...
-
சேதன் சக்காரியாவின் தந்தை கரோனாவால் உயிரிழப்பு!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேதன் சக்காரியாவின் தந்தை கரோனா தொற்றால் உயிரிழந்தார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24