Chris cairns
கிறிஸ் கேர்ன்ஸுக்கு குடல் புற்றுநோய்!
நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்டுகள், 215 ஒருநாள், 2 டி20 ஆட்டங்களில் கிறிஸ் கேர்ன்ஸ் விளையாடியுள்ளார். 1989-ல் அறிமுகமாகி, 2006 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக அறியப்பட்ட கேர்ன்ஸ், கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றினார். 2010-ல் திருமணம் ஆன பிறகு ஆஸ்திரேலியாவிலுள்ள கேன்பராவில் தனது குடும்பத்தினருடன் பல வருடங்களாக வாழ்ந்துள்ளார்.
கிறிஸ் கேர்ன்ஸுக்குக் கடந்த வருட ஆகஸ்ட் மாதம் கான்பெர்ராவில் இதய அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. இதன்பிறகு அவருடைய உடல்நிலை மோசமடைந்ததால் சிட்னியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மற்றொரு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. பிறகு, கிறிஸ் கேர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்தார்.
Related Cricket News on Chris cairns
-
பக்கவாதத்தால் கெய்ர்ன்ஸின் கால்கள் செயலிழப்பு!
இதய நோய் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸின் கால்கள் பக்கவாதத்தால் செயலிழந்து விட்டதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ...
-
கிறிஸ் கேர்ன்ஸின் உடல்நிலை முன்னேற்றம்!
இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நியூசிலாந்து முன்னாள் வீரர் கிறிஸ் கேர்ன்ஸின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
நியூ., முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கிறிஸ் கெய்ர்ன்ஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்திரேலியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47