Chris woakes injured
ENG vs SL, Test: இங்கிலாந்து அணிக்கு தொடரும் பின்னடைவு; மேலும் ஒரு ஆல் ரவுண்டருக்கு காயம்!
இங்கிலாந்து அணி சொந்த மண்ணி இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 10ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியும் இங்கிலாந்து சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.
மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெற இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆனால் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல் ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுன.
Related Cricket News on Chris woakes injured
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47