Code conduct
ஐபிஎல் 2025: விதிகளை மீறியதாக கிளென் மேக்ஸ்வெல்லுக்கு அபராதம்!
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்நிலையில் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கிளென் மேக்ஸ்வெல் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ ஆபராதம் விதித்துள்ளது. அதன்படி இப்போட்டியில் கிளென் மேக்ஸ்வெல் உபகரணங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2 படி மைதானத்தில் உள்ள உபரணங்கள், அல்லது ஆடைகள், மைதான உபகரணங்கள் அல்லது சாதனங்களை சேதப்படுத்துவது குற்றமாகும்.
Related Cricket News on Code conduct
-
நடத்தை விதிகளை மீறியதாக எட்வர்ட்ஸ், மஹ்மூத், கோட்ஸிக்கு அபராதம்!
ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக நெதர்லாந்து அணியின் ஸ்காட் எட்வர்ட்ஸ், ஓமன் அணியின் சுஃபியான் மஹ்மூத் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
SL vs AFG: விதிகளை மீறியதாக ஹராங்காவிற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை!
களநடுவரை கடுமையாக விமர்சித்த இலங்கை அணி கேப்டன் வநிந்து ஹசரங்காவிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 சதவீதமும், மூன்று கரும்புள்ளிகளையும் ஐசிசி அபராதமாக விதித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24