Daryl mitchell
ஐசிசியின் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருதை வென்றார் டேரில் மிட்செல்!
டி20 உலகக் கோப்பை கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன நியூசிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்தது.
டேரில் மிட்சல், நீஷம் ஆகியோர் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நீஷம் தரையோடு அடித்த பந்தை பந்து வீச்சாளர் ஆதிக் ரஷித் தடுக்கக்கூடிய தூரத்தில் நேரான திசையில் வந்தது. அப்போது எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல் ரன் அவுட்டாகாமல் இருந்து கிரீஸ்க்குள் பேட்டை வைக்க முயற்சி செய்தார்.
Related Cricket News on Daryl mitchell
-
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: மிட்செல், கான்வே, நீஷம் அதிரடி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டி20 உலகக்கோப்பை: இந்தியாவின் கனவை தகர்த்தது நியூசிலாந்து!
டி20 உலகக்கோப்பை: இந்திய அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகிய முக்கிய வீரர்!
பாகிஸ்தான் தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்தின் டாம் பிளண்டல் விலகினார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24