Dawid malan retirement: Cricket News & Match Updates
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் டேவிட் மாலன்!
இங்கிலாந்து அணியானது அடுத்த மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் அணியின் சீனியர் வீரர்களான ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி உள்ளிட்டோர் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இத்தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமானது வாய்ப்பு வழங்கியுள்ளது.
அதேசமயம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட்டிற்கும் இத்தொடரில் இடம் கிடைக்கவில்லை. மேலும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மாலனிற்கு இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் தொடர்ந்து இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் டேவிட் மாலன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். Read More...
Related Cricket News for Dawid malan retirement - Tesst
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47