Advertisement
Dd vs rtw: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2021 : திருச்சி வாரியர்ஸை வீழ்த்தியது திண்டுக்கல்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 11ஆவது லீக் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக ராஜகோபால் 45 ரன்களைச் சேர்த்தார். Read More...
Related Cricket News for Dd vs rtw - Tesst
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் அணிக்கு 146 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி 146 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸ் vs ரூபி திருச்சி வாரியர்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement