Delhi capitals: Cricket News & Match Updates
ரிஷப் பந்த் ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் உறுதியுடன் இருக்கிறார் - ரிக்கி பாண்டிங்!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், அந்த விபத்தில் அடைந்த காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் காரணமாக ஐபிஎல் 2023 மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் என பெரிய பெரிய தொடர்களை தவறவிட்ட ரிஷப் பந்த் எப்பொழுது கம்பேக் கொடுப்பார்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இதையடுத்து காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியது. அதற்கேற்றவாரே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாகவே ரிஷப் பந்தை தக்கவைப்பதாக அறிவித்தது. இதனால் நிச்சயம் ரிஷப் பந்த் இந்தாண்டு ஐபில் தொடரில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. Read More...
Related Cricket News for Delhi capitals - Tesst
Rishabh Pant 'very Confident' Of Playing Every Game In IPL 2024: Ponting
Meg Lanning Bats For More Tests In Women's Cricket
Ponting Confirms Being In Active Talks To Coach Washington Freedom In MLC
Shamar Joseph को खरीद सकती हैं ये 3 टीमें, IPL में हो सकती है सरप्राइज एंट्री
WPL 2024: UP Warriorz Name Chamari Athapaththu As Replacement For Lauren Bell
WPL: Season 2 To Kick Off On February 23 In Bengaluru
WPL: Mumbai Indians To Face Delhi Capitals In The Season Opener On February 23
Northamptonshire Secure Services Of Karun Nair For April County Season
India ‘A’ Selection Is Good Opportunity For Upendra Yadav, Kumar Kushagra: Ajay Ratra
India ‘A’ Selection Is More Satisfactory Than Getting Picked In IPL: Kumar Kushagra
दिल्ली कैपिटल्स के अधिकारी सागर ने ऋषभ पंत पर दी बड़ी अपडेट, बताया की आईपीएल 2024 में विकेटकीपर बल्लेबाज खेलेगा या नहीं
BCCI Announces Release Of Request For Proposals For Staging WPL 2024 Opening Ceremony
New Delhi And Bengaluru Are Likely To Be The Venues For 2024 Women’s Premier League: Sources
Ranji Trophy: Jalaj Saxena Becomes Third Indian To Achieve 9000 Runs And 600 Wickets Domestic Double
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47