Advertisement
Delhi capitals: Cricket News & Match Updates
Advertisement
டெல்லி கேப்பிட்டல்ஸில் இணையும் சௌரவ் கங்குலி?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், அதிரடி வீரர் சௌரவ் கங்குலி. கடந்த 2019 ஆம் ஆண்டில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றார். அந்த ஆண்டுக்கு முன்னதாக ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் இயக்குநராக இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ பதவிக்காலம் முடிந்த நிலையில், பிசிசிஐ-யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக கங்குலி தற்போது ஐஎபில் பக்கம் திரும்பியுள்ளார். அதாவது மீண்டும் டெல்லி அணியின் இயக்குநராக அவர் பொறுப்பேற்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. Read More...
Related Cricket News for Delhi capitals - Tesst
ஐபிஎல் 2023: டெல்லி அணியின் புதிய கேப்டன் யார்? சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரிஷப் பந்திற்கு பதில் புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்ற சிக்கலில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தவித்து வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
अगर ऋषभ पंत IPL 2023 से बाहर हुए तो, ये 3 खिलाड़ी बन सकते हैं दिल्ली कैपिटल्स के कप्तान
Rishabh Pant IPL 2023: भारत के स्टार विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत 30 दिसंबर 2022 की सुबह अपनी कार के एक्सीडेंट के चलते गंभीर रूप से घायल हो गए। फिलहाल उनका इलाज देहरादून में चल रहा है, लेकिन आगे के इलाज के लिए उन्हें...
By Saurabh Sharma • 3 years ago
ऋषभ पंत के माथे पर दो कट लगे, लेकिन खतरे से बाहर : बीसीसीआई (लीड-3)
बीसीसीआई के मानद सचिव जय शाह ने कहा कि भारत के विकेटकीपर-बल्लेबाज ऋषभ पंत के दाहिने घुटने, पीठ समेत कई जगह पर चोट लगने के अलावा उनके माथे पर दो कट लगे हैं। बीसीसीआई ने शुक्रवार को एक आधिकारिक बयान जारी किया।
By IANS News • 3 years ago
Have Improved Our Squad By Adding Experienced Players Ishant And Manish Pandey, Says Delhi Capitals Co-owner Parth Jindal
Delhi Capitals are happy to have bolstered their squad with the experienced Ishant Sharma and Manish Pandey besides other immensely talented players at the IPL Mini-Auction.
By IANS News • 3 years ago
IPL 2023, Mini-Auction: Delhi Capitals Make Exciting Additions By Picking Phil Salt, Mukesh And Manish Pandey
Kochi, Dec 23, The Delhi Capitals' connections were quite happy with their performance in the IPL Mini-Auction here on Friday as they made some exciting additions to their squad for next year's edition.
By IANS News • 3 years ago
मनीष पांडे का नाम सुन भिड़ी RCB-DC-SRH, इतने करोड़ में बिका पिछले सीजन कुल 88 रन बनाने वाला खिलाड़ी
मनीष पांडे को दिल्ली कैपिटल्स ने खरीदा है। ऑक्शन टेबल पर RCB, DC, और SRH उनके लिए बिडिंग वॉर करते दिखे।
By Nishant Rawat • 3 years ago
VIDEO : 'मयंक अग्रवाल के बारे में सोचना भी मत, अगर सस्ता बैकअप चाहिए तो अजिंक्य रहाणे है'
आईपीएल मिनी ऑक्शन 2023 कुछ ही दिन दूर है ऐसे में सभी टीमें अपनी रणनीति को अंतिम रूप देने में जुटी हुई हैं। इसी बीच आकाश चोपड़ा ने दिल्ली कैपिटल्स को एक सलाह दी है।
By Shubham Sharma • 3 years ago
3 टीमें जिन पर है ऑलराउंडर की कमी, Sam Curran कर सकते हैं दूर
टी-20 वर्ल्ड कप 2022 में सैम करन ने शानदार प्रदर्शन किया। उन पर आईपीएल ऑप्शन में बड़ी बोली लगने की संभावना है।
By Nishant Rawat • 3 years ago
Delhi Capitals Retain 19 Players, Release Four Ahead Of IPL 2023 Mini-auction
New Delhi, Delhi Capitals on Tuesday shared a list of retained and released players ahead of the Indian Premier League 2023 mini auction which is set to be held later this year. The Delhi-based franchise has retained a total of 19 players.
By IANS News • 3 years ago
ஷர்தூலுக்கு பதிலாக இளம் வீரரை அணிக்குள் இழுத்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் டெல்லி அணி ஷர்தூல் தாக்கூருக்கு பதிலாக கொல்கத்தா அணியிலிருந்து அமான் கானை வாங்கியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Shardul Thakur Shake Hands With KKR, Aman Khan Joins Delhi Capitals
Shardul Thakur has been traded from Delhi Capitals to Kolkata Knight Riders for the upcoming Indian Premier League (IPL) 2023.
By IANS News • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லியிடமிருந்து ஷர்தூல் தாக்கூரை தட்டித்தூக்கியது கேகேஆர்!
ஐபிஎல் 2023ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக ஷர்தூல் தாக்கூரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களது அணியில் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023 में केकेआर के लिए खेलेंगे Shardul Thakur,दिल्ली कैपिटल्स से किया ट्रेड
आईपीएल 2023 से पहले Shardul Thakur को केकेआर ने दिल्ली कैपिटल्स से ट्रेड किया है
By Saurabh Sharma • 3 years ago
ஷர்துல் தாக்கூரை விடுவிக்கிறதா டெல்லி கேப்பிட்டல்ஸ்?
டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement