Shubman gill
ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் 4 ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா ஆகியோர் நீக்கப்பட்டு ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு சாகிப்சாதா ஃபர்ஹான் மற்றும் ஃபகர் ஸமான் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபகர் ஸமான் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சாஹிப்சாதா ஃபர்ஹான் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் இணைந்த சைம் அயுப்பும் ஸ்டிரைக்கை ரொட்டேட் செய்ய இருவரது பார்ட்னர்ஷிப்பும் 70 ரன்களைக் கடந்தது. அதன்பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் சைம் அயுப்பும், 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 58 ரன்களுக்கு ஃபர்ஹானும் விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on Shubman gill
-
இந்திய அணியின் கணிக்கப்பட்ட லெவன்; சஞ்சு - சுப்மன் இடையே கடும் போட்டி!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் லெவனை கணித்த அஜிங்கியா ரஹானே!
ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை கணித்துள்ள அஜிங்கியா ரஹானே, தனது அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கொடுக்கவில்லை. ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் லெவனை தேர்வு செய்த அபிஷேக் நாயர்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் லெவனை கணித்துள்ள அபிஷேக் நாயர், தனது அணியில் ஷுப்மன் கில், ஜித்தேஷ் சர்மாவை தேர்வு செய்துள்ளார். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் நியமனம்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமாரும், துணைக்கேப்டனாக சுப்மன் கில்லும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ...
-
சுப்மன் கில் போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருப்பது மிகவும் முக்கியம் - ஹர்பஜன் சிங்!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் நிச்சயம் இடம்பெற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ...
-
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்ளே!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்துள்ள ஹர்ஷா போக்ளே, தனது அணியில் ஷுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
இந்திய ஒருநாள், டி20 அணியின் அடுத்த கேப்டன் யார்?
இந்திய அணியின் அடுத்த ஒருநள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ள மூன்று வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம். ...
-
ஆசிய கோப்பை 2025: கணிக்கப்பட்ட இந்திய அணி; ராகுல், ஜெய்ஸ்வாலுக்கு இடமில்லை!
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஷுப்மன் கில் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரிடையே கடும் போட்டி உள்ளதாக கூறப்படுகிறது ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜூலை மாதத்திற்கான விருதை வென்ற சுப்மன், சோஃபியா டங்க்லி!
ஐசிசியின் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை சுப்மன் கில்லும், சிறந்த வீராங்கனை விருதை சோஃபியா டங்க்லியும் வென்றுள்ளனர். ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: சுப்மன், ஸ்டோக்ஸ், முல்டர் ஆகியோர் பரிந்துரை!
ஜூலை மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரருக்கான பரிந்துரை பட்டியலில் வியான் முல்டர், சுப்மன் கில், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ...
-
ஒருகிணைந்த டெஸ்ட் லெவனை தேர்வு செய்த பிராட்; சுப்மன், ஜடேஜாவுக்கு இடமில்லை!
இங்கிலாந்து - இந்தியா டெஸ்ட் தொடர் 2-2 என சமனில் முடிந்த நிலையில், முன்னாள் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், இரு அணிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த டெஸ்ட் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். ...
-
ஒரு ரன்னுக்காக விக்கெட்டை இழந்த ஷுப்மன் கில் - வைரலாகும் வீடியோ!
ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஒரு ரன்னுக்காக ஷுப்மன் கில் ஆட்டமிழந்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47