Dhoni stumping
ஆயூஷ் பதோனியை ஸ்டம்பிங் செய்த தோனி - காணொளி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் தொடக்க வீரர் ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் உள்ளிட்டோர் சோபிக்க தவறிய நிலையில், ரிஷப் பந்த் 63 ரன்களையும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களையும் சேர்த்து ஸ்கோரை உயர்த்தினர். இதன் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மதீஷா பதிரான 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Dhoni stumping
-
ஸ்டம்பிங்கில் மீண்டும் மேஜிக் நிகழ்த்திய எம் எஸ் தோனி - காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே வீரர் எம் எஸ் தோனி செய்த அபாரமான ஸ்டம்பிங் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த மகேந்திர சிங் தோனி; வைரலாகும் காணொளி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனி மின்னல் வேக ஸ்டம்பிங்கை செய்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24