Dhurv jurel
சிட்னி டெஸ்ட்: காயம் காரணமாக விலகும் ஆகாஷ் தீப்; பிரஷித் கிருஷ்ணா இடம்பிடிக்க வாய்ப்பு!
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகளை உள்ளடக்கிய பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் அஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும், ஒரு போட்டி டிராவிலும் முடிவடைந்துள்ளது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இத்தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நாளை (ஜனவரி 3) சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பார்டர் கவாஸ்கர் கோப்பையை தக்கவைக்கும். அதேசமயம் டிரா அல்லது தோல்வியைத் தழுவினால் இந்திய அணி தொடரை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதன எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Dhurv jurel
-
சிட்னி டெஸ்ட்: பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படும் ரிஷப் பந்த்?
மெல்போர்ன் டெஸ்டில் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்த ரிஷப் பந்த் சிட்னி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
-
பார்டர் கவாஸ்கர் தொடர்: இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல் சேர்ப்பு?
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய ஏ அணியில் கேஎல் ராகுல், துருவ் ஜுரேல் அகியோர் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24