Dinesh chandimal
2nd Test, Day 1: சண்டிமால், மெண்டிஸ் அரைசதம்; ஆஸ்திரேலியா அபார பந்துவீச்சு!
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்று கடைசி டெஸ்ட் போட்டி இன்று (பிப்.06) கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்து ஆஸ்திரேலிய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கன்னொலியும், இலங்கை அணியில் பதும் நிஷங்கா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோரும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணிக்கு பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா 11 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் உயர்த்தொடங்கியது. இதில் இருவரும் இணைந்து தங்களது 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தனர்.
Related Cricket News on Dinesh chandimal
-
2nd Test, Day 1: கருணரத்னே, சண்டிமால் நிதானம்; விக்கெட் வீழ்த்த தடுமாறும் ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
1st Test, Day 4: ஃபலோ ஆனிலும் விக்கெட்டுகளை இழக்கும் இலங்கை; ஆஸ்திரேலியா ஆதிக்கம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆன இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
1st Test, Day 3: சண்டிமால் அரைசதம்; ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் இலங்கை!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. ...
-
SA vs SL, 2nd Test: சதத்தை தவறவிட்ட நிஷங்கா; முன்னிலை நோக்கி இலங்கை அணி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
SL vs NZ, 2nd Test: நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. ...
-
SL vs NZ, 2nd Test: தினேஷ், கமிந்து & குசால் மெண்டிஸ் சதம்; 602 ரன்களில் டிக்ளர் செய்தது இலங்கை!
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 602 ரன்களை குவித்து டிக்ளர் செய்தது. ...
-
SL vs NZ, 2nd Test: சதமடித்து அசத்திய சண்டிமல்; மேத்யூஸ், மெண்டிஸும் அபாரம் - வலிமையான நிலையில் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 303 ரன்களைக் குவித்து வலிமையான நிலையில் உள்ளது. ...
-
SL vs NZ, 1st Test: ரச்சின் ரவீந்திரா போராட்டம் வீண்; நியூசிலாந்தை வீழ்த்தியது இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs NZ, 1st Test: கருனரத்னே, சண்டிமால் அபாரம்; முன்னிலையில் இலங்கை அணி!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 202 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
SL vs NZ, 1st Test: இலங்கை அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
-
சோயப் பஷீர் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த தினேஷ் சண்டிமால் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் தினேஷ் சண்டிமால் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
SL vs IND: இலங்கை டி20 அணி அறிவிப்பு; கேப்டனாக சரித் அசலங்கா நியமனம்!
இந்திய அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் சரித் அசலங்கா தலைமையிலான 16 பேர் அடங்கிய இலங்கை டி20 அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
LPL 2024: பதும் நிஷங்கா சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை பந்தாடியது கண்டி ஃபால்கன்ஸ்!
Lanka Premier League 2024: ஜாஃப்னா கிங்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் கண்டி ஃபால்கன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
LPL 2024: ஆல் ரவுண்டராக கலக்கிய தசுன் ஷனகா; தம்புளாவை வீழ்த்தி கண்டி அபார வெற்றி!
Lanka Premier League 2024: தம்புளா சிக்ஸர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கண்டி ஃபால்கன்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24