Dushan hemantha
நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இருந்து வநிந்து ஹசரங்கா விலகல்!
நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், டி20 தொடரையும் 1-1 என்ற கணக்கில் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளன.
இதனையடுத்து இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுநாள் (நவம்பர் 13) தம்புளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக இரு அணி வீரர்களு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இலங்கை அணியின் நட்சத்திர் அசுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா தொடைபகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Related Cricket News on Dushan hemantha
-
Emerging Asia Cup 2024: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இலங்கை!
Emerging Asia Cup 2024: பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47