Advertisement
Eng vs ind 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs இந்தியா மூன்றாவது ஒருநாள் போட்டி - தொடரை வெல்வது யார்?
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மான்செஸ்டரிலுள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றுமா என்ற ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. Read More...
Related Cricket News for Eng vs ind 3rd odi - Tesst
எனது ஆட்டத்தை எப்போதும் மாற்றிக்கொள்ள மாட்டேன் - சூர்யகுமார் யாதவ்!
டி20 போட்டியோ ஒருநாள் போட்டியோ நான் எப்போதும் ஒரே மனநிலையில்தான் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Eng vs IND: प्रसिद्ध कृष्णा के सिर लटकी तलवार, क्या लॉर्ड शार्दुल की होगी इंडियन टीम में वापसी
इंडिया और इंग्लैंड के बीच तीसरा और निर्णायक मैच रविवार को खेला जाएगा। यह मैच सीरीज डिसाइडर होगा। सीरीज में अब तक दोनों ही टीमों ने 1-1 मैच जीता है।
By Nishant Rawat • 4 years ago
பாபர் ஆசாம் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த விராட் கோலி!
பாபர் ஆசம் பதிவிட்ட வாழ்த்து ட்வீட்டிற்கு இந்திய வீரர் விராட் கோலி சுவாரஸ்யமான பதிலை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இணையத்தில் வைரலாகும் விராட் கோலியின் ஒற்றை வார்த்தை ட்வீட்!
நாளை இங்கிலாந்து அணிக்கு எதிராக 3ஆவது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி செய்த ட்விட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மான்செஸ்டரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
IND vs ENG, 3rd ODI: इन 11 खिलाड़ियों पर खेल सकते हैं दांव, ऐसे बनाए अपनी ड्रीम टीम
भारत और इंग्लैंड ने 3 मैचों की वनडे सीरीज में अब तक 1-1 मैच जीता है, ऐसे में रविवार को ओल्ड ट्रेफर्ड में फैंस को एक शानदार मैच देखने को मिल सकता है।
By Nishant Rawat • 4 years ago
England vs India, 3rd ODI - Cricket Match Prediction, Fantasy 11 Tips & Probable XI
England and India will clash against each other in the 3rd ODI to register a series win at Old Trafford, Manchester.
By Rishabh Gautam • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement