Advertisement
Eng vs sa 2nd odi match prediction: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs South Africa 2nd ODI Match Prediction: தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும்,. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs SA SA Vs ENG Cricket Match Prediction Playing XI Live Streaming Tamil Cricket News ENG Vs SA Predicted XIs ENG Vs SA 2nd ODI Match Prediction
Related Cricket News for Eng vs sa 2nd odi match prediction - Tesst
ENG vs SA 2nd ODI: इंग्लैंड बनाम साउथ अफ्रीका! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग से जुड़ी सभी जानकारी
ENG vs SA 2nd ODI Match Prediction: इंग्लैंड और साउथ अफ्रीका के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला गुरुवार, 04 सितंबर को लॉर्ड्स, लंदन में खेला जाएगा।
By Nishant Rawat • 10 months ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement