England t20
அயர்லாந்து vs இங்கிலாந்து, 2ஆவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லேவன்!
IRE vs ENG, 2nd T20I, Cricket Tips: இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது. இங்கிலாந்து அணி ஏற்கெனவே வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முயற்சி செய்யும். அதேசமயம் அயர்லாந்து அணியும் இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சிக்கும். இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Related Cricket News on England t20
-
IRE vs ENG, 1st T20I: பில் சால்ட் அதிரடியில் அயர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
ஜனவரியில் இலங்கை - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர்; அட்டவணை அறிவிப்பு!
இங்கிலாந்து அணி அடுத்தாண்டு தொடக்கத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. ...
-
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ராதா யாதவ்- காணொளி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ENGW vs INDW, 5th T20I: ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து; தொடரை வென்ற இந்திய அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
ENGW vs INDW, 3rd T20I: டங்க்லி, டேனியல் வைட் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
ENGW vs INDW: மூன்றாவது டி20-ல் இருந்து விலகிய நாட் ஸ்கைவர் பிரண்ட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து இங்கிலாந்து அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
ENGW vs INDW, 2nd T20I: ஜெமிமா, அமஞ்சோத் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ENGW vs INDW, 1st T20I: ஸ்மிருதி, சாரணி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs INDW, 1st T20I: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி மந்தனா; இங்கிலாந்துக்கு 210 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ENG vs WI, 3rd T20I: அதிரடியில் மிரட்டிய பென் டக்கெட்; விண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதிக ரன்கள்: ரோஹித்தின் சாதனையை உடைக்க காத்திருக்கும் பட்லர்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோஸ் பட்லர் இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
விண்டீஸூக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்களை அடித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோஸ் பட்லர் படைத்துள்ளார். ...
-
ஒரே ஓவரில் 31 ரன்கள்; மோசமான சாதனை பட்டியலில் ஆதில் ரஷித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இன்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47