Advertisement
Advertisement

England vs australia

ஆஷஸ் 2023: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்!
Image Source: Google

ஆஷஸ் 2023: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை நிகழ்த்திய ஸ்டூவர்ட் பிராட்!

By Bharathi Kannan July 19, 2023 • 21:50 PM View: 274

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் வார்னர் - கவாஜா இணை தொடக்கம் கொடுத்தது.

இதில் தொடக்க வீரர் கவாஜா 3 ரன்களில் எடுத்திருந்த போது பிராட் வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் பிராட் 599 ரன்களை விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 600வது விக்கெட்டை ஒன்றே பிராட் வீழ்த்தி சாதனை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது.

Related Cricket News on England vs australia