Engw vs scow: Cricket News & Match Updates
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை பந்தாடி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் நடப்பு சீசன் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 17ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணிக்கு சஸ்கியா ஹார்லீ மற்றும் சாரா பிரைஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து நிதான தொடக்கத்தை கொடுத்ததுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 38 ரன்களைச் சேர்த்த நிலையில் சஸ்கியா ஹார்லி 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீராங்கனை சாரா பிரைஸும் 27 ரன்களுடன் பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேத்ரின் பிரைஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். Read More...
Related Cricket News for Engw vs scow - Tesst
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs ஸ்காட்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47