Maia bouchier
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியதுடன் கோப்பையை வெல்லும் வாய்ப்பை மீண்டும் ஒருமுறை தவறவிட்டது.
இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் சொந்த மண்ணில் மூன்று போட்டிகளை கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும், ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது எதிவரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது.
Related Cricket News on Maia bouchier
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்தை பந்தாடி அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இங்கிலாந்து!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs NZW, 1st T20I: நியூசிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ...
-
ENGW vs NZW, 2nd ODI: மையா பௌச்சர் அபார சதம்; நியூசிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. ...
-
ENGW vs NZ, 1st ODI: பியூமண்ட், பௌச்சர் அதிரடியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து!
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி மாதாந்திர விருதுகள்: மார்ச் மாதத்திற்கான விருதை வென்றனர் மெண்டிஸ் & பௌச்சர்!
மார்ச் மாதத்தின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை இலங்கை அணியின் கமிந்து மெண்டிஸும், சிறந்த வீராங்கனை மையா பௌச்சரும் வென்றுள்ளனர். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24