Fc tokyo
‘தங்க மகன்' நீரஜ் சோப்ராவுக்கு சிஎஸ்கேவின் கவுரவம்!
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஈட்டி எறிதல் சுற்றில் இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றினார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகள் குவிந்தன.
அதன் ஒரு பகுதியாக ஐபிஎல் அணியில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை அறிவித்திருந்தது.
Related Cricket News on Fc tokyo
-
ஒலிம்பிக் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த விராட் கோலி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி கடைசி நாள் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என விராட் கோலி தெரிவித்துள்ளார். ...
-
தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பரிசுத்தொகையை அறிவித்த சிஎஸ்கே!
டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று புதிய சரித்திரம் படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ...
-
பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகையை அறிவித்த பிசிசிஐ!
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. ...
-
ஒலிம்பிக்கிலிருந்து விலகிய வீராங்கனைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்த ரவி சாஸ்திரி!
ஒலிம்பிக்கில் தற்போது பேசுப்பொருளாக உள்ள நயோமி ஒசாகா மற்றும் சிமோனே பில்ஸ் விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தலையிட்டுள்ளார். ...
-
மீராபாய் சானு நீங்கள் இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளீர்கள் - சச்சின் டெண்டுல்கர்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானுவுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ...
-
ஒலிம்பிக் பயிற்சியாக வீரர்களுக்கு ரூ.10 கோடி நிதி வழங்கிய பிசிசிஐ!
ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு இந்தியாவிற்காக விளையாடவுள்ள விளையாட்டு வீரர்களின் பயிற்சி மற்றும் முன் தயாரிப்பிற்கு உதவும் வகையில் ரூ.10 கோடியை நிதியுதவியாக வழங்குகிறது பிசிசிஐ. ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24