Fifa world cup 2022
அர்ஜெண்டினா வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்!
கத்தாரில் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பெரிய கோஷங்களுடன் மகுடத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா அணி.
நொடிக்கு நொடி பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் பிரான்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அர்ஜெண்டினா.
Related Cricket News on Fifa world cup 2022
-
ரொனால்டோவுக்கு ஆதரவாக விராட் கோலியின் நெகிழவைக்கும் பதிவு!
இந்த விளையாட்டிலும், உலகெங்கிலும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்காகவும் நீங்கள் செய்தவற்றில் இருந்து எந்த எதையும் யாராலும் பறிக்க முடியாது என இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிறிஸ்டியானோ ரோனால்டோவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். ...
-
கால்பந்து உலகக்கோப்பையிலும் ரசிகர்கள் ஆதரவை பெற்ற சஞ்சு சாம்சன்!
தற்போது கத்தாரில் நடைபெற்று வரும் பிஃபா கால்பந்து உலக கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு மெகா ஆதரவு கொடுத்துள்ளார்கள். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47