Gautam gambhir
ஐபிஎல் 2022: லக்னோ அணியின் ஆலோசகராக காம்பீர் நியமனம்!
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னோ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன.
இதனால் ஐபிஎல் 2022 தொடரில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Related Cricket News on Gautam gambhir
-
ரோஹித் இல்லாதது மிகப்பெரும் இழப்பு - கவுதம் காம்பீர்!
தென்ஆப்பிரிக்கா தொடரில் இருந்து ரோஹித் சர்மா விலகியிருப்பது இந்திய அணிக்கு பெரிய இழப்புஎன்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
இந்திய அணி மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது - கவுதம் கம்பீர்!
கேப்டன்சி குறித்து பிசிசிஐ-யின் முடிவுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், விராட் கோலியை மறைமுகமாக விமர்சிக்கும் விதத்திலும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், இன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் கம்பீர் பேசியுள்ளார். ...
-
கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்!
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கௌதம் கம்பீருக்கு (Gautam Gambhir) ஐஎஸ்ஐஎஸ்-காஷ்மீர் (ISIS-Kashmir) அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் மிரட்டுவதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ...
-
IND vs NZ: முதல் டெஸ்ட்டுக்கான இந்திய அணி குறித்து கம்பீரின் கருத்து!
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தேர்வு செய்துள்ள கவுதம் கம்பீர், அஜிங்கியா ரஹானே இன்னும் இந்திய அணியில் ஆடுவது அவரது அதிர்ஷ்டம் என்று தெரிவித்துள்ளார். ...
-
ராவி சாஸ்திரி போல் டிராவிட் ஒருபோதும் பேச மாட்டார் - கவுதம் கம்பீர்!
உலகின் சிறந்த அணி இந்திய அணி தான் என்று ரவி சாஸ்திரி பேசியதை போல, ராகுல் டிராவிட் எந்த சூழலிலும் பேசமாட்டார் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
IND vs NZ: இந்திய அணியில் இந்த மாற்றம் தேவை - கவுதம் கம்பீர்!
கொல்கத்தாவில் நடக்கும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்களை பரிசோதனை முறையில் செய்து பார்க்கலாம் என கம்பீர் யோசனை தெரிவித்துள்ளார். ...
-
ஹர்திக் மீண்டும் அணியில் இணைய வேண்டுமெனில் இதனை செய்தாக வேண்டும் - கவுதம் கம்பீர்!
ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய டி20 அணியில் இடம்பெற என்ன செய்ய வேண்டும் என்று கௌதம் கம்பீர் கருத்து கூறியுள்ளார். ...
-
பேட்டிங் சரியா இருந்த மட்டும் போதாது, ஃபினீஷ் செய்ய கத்துகணும் - சூர்யாவுக்கு கம்பீர் அட்வைஸ்!
சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், போட்டியை முடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ...
-
ராகுல் டிராவிட் மிக வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார்: கவுதம் கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பயிற்சியாளராக ராகுல் டிராவிட் திகழ்வார் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்தார். ...
-
நான் நியூசிலாந்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நிச்சயம் இதனை செய்திருப்பேன் - கவுதம் கம்பீர்!
நியூசிலாந்து அணி தன்னுடைய முழுமையான திறனை மைதானத்தில் வெளிக்காட்டவில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆன கவுதம் கம்பீர் வேதனை தெரிவித்துள்ளார். ...
-
‘என்ன ஒரு மோசமான ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ வார்னரை சாடிய கம்பீர்!
ஹபீஸ் வீசிய பந்து இரண்டு முறை பிட்ச் ஆகியும் அதனை சிக்சர் விளாசிய வார்னரின் செயலை இந்திய முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் சாடியுள்ளார். ...
-
ஷமியை விமர்சிக்கும் ரசிகர்கள், பும்ரா, புவனேஷை ஏன் விமர்சிக்கை வில்லை? - கவுதம் கம்பீர் கேள்வி
முகமது ஷமிக்கு எதிராகவும், அவரின் நேர்மையைப் பற்றி கடுமையாகவும் நெட்டிசன்கள் விமர்சித்துள்ளார்கள். அப்படியென்றால் பும்ரா, புவனேஷ்வர் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நேர்மையானவர்கள் என்று அர்த்தமா என்று ஷமிக்கு ஆதரவாக கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். ...
-
ரிஷப் பந்த தூக்கிட்டு இவர கேப்டனா போடுங்க - கவுதம் கம்பீர்!
டெல்லி கேபிடள்ஸ் அணி ரிஷப் பண்ட்டை நீக்கிவிட்டு அடுத்த சீசனில் சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ரெய்னா இடத்தில் அதிரடி காட்டிய உத்தப்பா - தோனியை புகழ்ந்த காம்பீர்!
சுரேஷ் ரெய்னாவை விடுத்து ராபின் உத்தப்பாவை ஆதரித்து பிளே ஆஃப் சுற்றில் சேர்த்தது குறித்து சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு கம்பீர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 18 Mar 2024 07:47
-
- 16 Mar 2024 07:24