Glenn maxwell
ஐபிஎல் 2022: மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய கிங் கோலி; ஆர்சிபி அசத்தல் வெற்றி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியில் ஆர்சிபி அணி களமிறங்கியது. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அந்த அணியில் ஓப்பனர்களாக விருத்திமான் சஹா, சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சித்தார்த் கவுல் வீசிய முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ஸ்கோரை தித்திப்பாக துவக்கி வைத்தார் சஹா,அடுத்து அதே ஓவரில் ஒரு சிக்ஸரை விளாசி அசத்தினார் . சபாஷ் அகமது வீசிய 2ஆவது ஓவரிலும் சஹா பவுண்டரி விளாச, மறுபக்கம் சுப்மன் கில் வெறும் 1 ரன் எடுத்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி நடையை கட்டினார். அடுத்து வந்த மேத்யூ வேட் சஹாவுடன் கைகோர்த்து நிதான ஆட்டத்தை விளையாடத் துவங்கினார்.
Related Cricket News on Glenn maxwell
-
ஐபிஎல் 2022: டூ பிளெசிஸ், படித்தர், கார்த்திக் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 193 டார்கெட்!
ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இனி என்னால் விராட் கோலியுடன் ஓட முடியாது - கிளென் மேக்ஸ்வெல்!
சென்னைக்கு எதிரான போட்டியில் தனது ரன் அவுட்டை நினைவுகூர்ந்த மேக்ஸ்வெல், இனி விராட் கோலியுடன் பேட் செய்ய மாட்டேன் என்று நகைச்சுவையாக கூறினார். ...
-
ஐபிஎல் 2022: போட்டியின் வெற்றி குறித்து பேசிய கிளென் மேக்ஸ்வெல்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றது குறித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் கருத்து தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: கோலி, படித்தர் அரைசதம்; குஜராத்துக்கு 171 டார்கெட்!
ஐபிஎல் 2022: குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 171 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: மோசமான சாதனையை நிகழ்த்திய கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோல்டன் டக் அவுட்டான வெளிநாட்டு வீரர் என்ற மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார் ...
-
ஐபிஎல் 2022: மேக்வெல், தினேஷ் கார்த்திக் அதிரடி; டெல்லிக்கு 190 டார்கெட்!
ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸிற்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2022: சூப்பர் மேனாக மாறிய மேக்ஸ்வெல்; ரசிகர்கள் வாழ்த்து!
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் மேக்ஸ்வெல் செய்த சூப்பர் மேன் ரன் அவுட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ...
-
மேக்ஸ்வெல் எப்போது விளையாடுவார்? - மைக் ஹெஸ்ஸன் பதில்!
ஏப்ரல் 6 வரை ஆஸ்திரேலிய வீரர்களால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியாது என்பதால் அதற்குப் பிறகு ஆர்சிபி அணி விளையாடும் ஆட்டத்தில் மேக்ஸ்வெல் பங்கேற்பார் என ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார். ...
-
மேக்ஸ்வெல் - வினி ராமன் தம்பதிக்கு சிஎஸ்கே வாழ்த்து!
இந்திய முறைப்படி நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல் - வினி ராமன் திருமணம் குறித்த காணொளி இணையாத்தில் வைரலாகி வருகிறது. ...
-
தமிழ் பெண்ணை கரம்பிடித்தார் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமன் ஆகியோரது திருமணம் இன்று நடைபெற்ற நிலையில், அவர்களைது திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. ...
-
ஐபிஎல் 2022: விராட் கோலியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - கிளென் மேக்ஸ்வெல்!
விராட் கோலியின் தற்போதைய நிலை குறித்து ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
-
AUS vs SL, 4th T20I: இலங்கையை பந்தாடியது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டி20 போடியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரின் சில போட்டிகளை இழக்கும் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரின் முதல் பகுதி ஆட்டங்களில் விளையாட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தமிழ் பெண்ணை மணம்முடிக்கும் மேக்ஸ்வெல்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், தமிழ் பெண்ணான வினி ராமனை திருமணம் செய்துகொள்ளவுள்ள நிலையில், அவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகிவருகிறது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47