Glenn maxwell
ஐபிஎல் என் வாழ்க்கையை மாற்றியது - கிளென் மேக்ஸ்வெல்!
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இந்த ஏலம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பங்கேற்கும் 590 வீரர்களை தங்கள் அணிக்கு தேர்வு செய்ய 10 அணிகளும் கோடிகளில் போட்டி போட உள்ளன. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும் கணிசமான எண்ணிக்கையில் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர்.
இந்த மெகா ஏலத்துக்கு முன்பாக விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முஹமது சிராஜ் ஆகிய 3 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது. இருப்பினும் அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி கடந்த சீசனுடன் அந்த பதவியில் இருந்து விலகியதால் தங்கள் அணிக்கான புதிய கேப்டனை ஏலத்தின் வாயிலாக அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்யவுள்ளதாக தெரிகிறது.
Related Cricket News on Glenn maxwell
-
பிபிஎல்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு மேக்ஸ்வெல் ஒப்பந்தம்!
பிக் பேஷ் தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியில் விளையாட கிளென் மேக்ஸ்வேல் மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ...
-
பிபிஎல் 2022: மேக்ஸ்வெல் காட்டடி; ஹரிகேன்ஸ் வீழ்த்தி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டன் கிளென் மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 154 ரன்களை விளாசி சாதனைப் படைத்தார். ...
-
பிபிஎல் 2022: மேக்ஸ்வெல் காட்டடி; மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!
மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பிபிஎல் 2022: கிளென் மேக்ஸ்வெல்லிற்கு கரோனா!
பிக் பேஷ் லீக் தொடரின் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கிளென் மேக்ஸ்வெல்லிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ...
-
பிபிஎல் 2021: மேக்ஸ்வெல் சதம் வீண்; சதத்தை தவறவிட்ட பிலீப்!
பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டி20 உலகக்கோப்பை: ஸ்மித், மேக்ஸ்வெல் அதிரடி; இந்தியாவிற்கு 153 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த் ஆஸ்திரேலிய அணி 153 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: சமூக வலைதளங்களில் எல்லை மீறிய ஆர்சிபி ரசிகர்கள்; வெளுத்து வாங்கிய மேக்ஸ்வெல்!
ஆர்சிபி அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டேன் கிறிஸ்டியன் மற்றும் அவரது மனைவியை கொச்சையாக பேசிவருவதற்கு அந்த அணியின் சீனியர் வீரர் கிளென் மேக்ஸ்வெல் பதிலடி கருத்தை பதிவிட்டுள்ளார். ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல், பரத் அதிரடியில் ஆர்சிபி வெற்றி!
பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது. ...
-
ஐபிஎல் 2021: பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது ஹைதராபாத்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற ஆர்சிபி அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: பஞ்சாப்பை வீழ்த்தி பிளே ஆஃப்க்குள் நுழைந்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிகெதிரான ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2021: மேக்ஸ்வெல் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 165 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த ஆர்சிபி!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. ...
-
மேக்ஸ்வெல் தனது திறனை சரியாக பயன்படுத்துவதில்லை - வீரேந்திர சேவாக்!
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், 'மேக்ஸ்வெல்லுக்கு திறமை அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்று விமர்சித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2021: ஹர்ஷல் படேல் ஹாட்ரிக்கில் வீழ்ந்தது மும்பை இந்தியன்ஸ்!
மும்பை இந்திய அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஹர்சல் பட்டேலின் ஹாட்ரிக்கால் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47