Glenn mcgrath
மெக்ராத், வார்னே சாதனைகளை முறியடிக்கவுள்ள நாதன் லையன்!
West Indies vs Australia 3rd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் நாதன் லையன் சர்வதேச கிரிக்கெட்டில் கிளென் மெக்ராத், ஷேன் வார்னேவின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இடையேயான மூன்றாவது போட்டி நாளை ஜூலை 12ஆம் தேதி ஜமைக்காவில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Glenn mcgrath
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் மெக்ராத் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ரபாடா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடா 5 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றுவார். ...
-
ஆஷாஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 5-0 என கைப்பற்றும் - கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து நான் கவலைப்பட மாட்டேன் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
-
இவர்கள் இருவரை நம்பியே ஆஸ்திரேலிய அணி உள்ளது - கிளென் மெக்ராத்!
பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுசாக்னேவை மட்டுமே நம்பி இருப்பதாக கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
-
இந்திய டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக இருக்கும் - கிளென் மெக்ராத்!
இந்தியாவுக்கு வருவதும் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் தொடரை வெல்வதும் ஆஸ்திரேலிய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார். ...
-
இளம் இந்திய வீரரைப் புகழ்ந்த கிளென் மெக்ராத்!
இந்திய அணியின் இளம் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் கிளென் மெக்ராத் வெகுவாக புகழ்ந்துள்ளார். ...
-
ஆஸி. முன்னாள் ஜாம்பவனுக்கு கரோனா உறுதி!
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத்துக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47