Alec stewart
தோனியை விட பென் ஃபோக்ஸ் வேகமானவர் - அலெக் ஸ்டீவர்ட்!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளனர்.
முன்னதாக இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட் கீப்பிங் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பென் ஃபோக்ஸ் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். இந்நிலையில், இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், வெளிநாட்டு கீப்பர்களுக்கு கடினமான பரீட்சையை அளிக்கும் சூழ்நிலையில் ஃபோக்ஸ் தனது விக்கெட் கீப்பிங் திறமைக்காக பாராட்டுகளைப் பெற்றார்.
Related Cricket News on Alec stewart
-
இங்கிலாந்து அணியின் தற்காலிக பயிற்சியாளராக அலெக்ஸ் ஸ்டூவர்ட் நியமனம் - தகவல்!
ஆஷஸ் தோல்வியால் இங்கிலாந்து அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47