Graeme swann
கிரேம் ஸ்வானின் சாதனையை முறியடித்த ஆதில் ரஷித்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கார்டிஃபில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேசி கார்டி சதமடித்து அசத்தியதுடன் 103 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய கேப்டன் ஷாய் ஹோப் 78 ரன்களையும், பிராண்டன் கிங் 59 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 47.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 308 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Related Cricket News on Graeme swann
-
விராட் கோலியை சீண்டாதீர்கள் - இங்கிலாந்துக்கு கிரேம் ஸ்வான் எச்சரிக்கை!
இந்த தொடரில் விராட் கோலியிடம் இங்கிலாந்து அணியினர் வாய் கொடுத்து வம்பிழுக்காமல் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் எச்சரித்துள்ளார். ...
-
இவர்கள் உலகில் எந்த பேட்டிங் வரிசையையும் எளிதாகச் சுருட்டுவார்கள் - கிரேம் ஸ்வான்!
இந்தியா வழக்கம்போல் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்தால் டாம் ஹார்ட்லி, சோயப் பசீர் மிகுந்த உற்சாகமடைவார்கள் என முன்னாள் இங்கிலாந்து ஜாம்பவான் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
விராட் கோலிக்கு அதிர்ஷ்டமில்லை - கிரேம் ஸ்வான்!
என்னைக் கேட்டால் விராட் கோலிக்கு இந்த முதல் இன்னிங்ஸில் அதிர்ஷ்டமில்லை என்றுதான் சொல்வேன் என இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு தர வேண்டும் - கிரேம் ஸ்வான்
யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2022: ஜடேஜாவை புகழ்ந்த கிரேம் ஸ்வான்
ஈகோவை தாண்டி ரவீந்திர ஜடேஜா ஒரு விஷயம் செய்துள்ளதாக முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் புகழ்ந்துள்ளார். ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47