Advertisement
Gt vs csk ipl 2025: Cricket News & Match Updates
Advertisement
ஓய்வு பெறுவது குறித்து முடிவெடுக்க 4-5 மாதங்கள் உள்ளன - எம் எஸ் தோனி!
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது, இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் ஆயூஷ் மாத்ரே 34 ரன்களையும், டெவான் கான்வே 52 ரன்களையும், உர்வில் படேல் 37 ரன்களையும், சேர்த்தனர். இறுதியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவால்ட் பிரீவிஸ் 57 ரன்களைச் சேர்க்க சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்களைக் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for Gt vs csk ipl 2025 - Tesst
ஐபிஎல் 2025: டைட்டன்ஸை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது சூப்பர் கிங்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
2,6,6,4,4,6: அர்ஷத் கான் ஓவரை பிரித்து மேய்ந்த ஆயூஷ் மாத்ரே - காணொளி!
குஜராத் வீரர் அர்ஷத் கான் வீசிய முதல் ஓவரிலேயெ சிஎஸ்கேவின் ஆயூஷ் மாத்ரே அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி 28 ரன்களைச் சேர்த்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: பிரீவிஸ், கான்வே அரைசதம்; டைட்டன்ஸுக்கு 231 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement