Gujarat titans: Cricket News & Match Updates
ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய ஜோஷுவா லிட்டில்; காரணம் இதுதான்!
நடப்பு சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் இந்த வருட ஐபிஎல் தொடரிலும் அபாரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடிய அந்த அணி 7 வெற்றிகள் 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் வலுவான முதலிடத்தில் நீடித்து வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பேட்டிங் ஒரு பக்கம் பலம் சேர்த்து வந்தாலும், பந்துவீச்சும் ஒவ்வொரு போட்டியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறது. ரஷீத் கான், நூர் அகமது, ஜோஷுவா லிட்டில் ஆகிய வெளிநாட்டு பவுலர்கள் அசத்தி வருகின்றனர்.
கடந்த ஐபிஎல் ஏலத்தில் அயர்லாந்து வீரர் ஜோஷுவா லிட்டில் 4.5 கோடி ரூபாய்க்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எடுக்கப்பட்டார். இவர் எட்டு போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி 8.21 எகனாமி வைத்திருக்கிறார். இதுதான் இவருக்கு முதல் ஐபிஎல் என்பதுபோல இல்லாமல், நன்றாக அழுத்தங்களை கையாண்டு செயல்படுகிறார் என ஹார்திக் பாண்டியா பாரட்டியுள்ளார். Read More...
Related Cricket News for Gujarat titans - Tesst
Ipl 2023: Embarrassing For Anyone When You Don't Play Well, Says Rr Coach Sangakkara
जोश लिटिल आईपीएल छोड़ स्वदेश वापस लौटेंगे
एक नहीं 1000 से भी ज्यादा हैं... क्रिकेट की दुनिया पर राज करने वाला है अफगानिस्तान? राशिद खान के बयान ने मचाया हड़कंप
The Way He Out-Thinks Batsmen Is Beautiful: Brett Lee On Rashid Khan
Ipl 2023: Josh Little To Travel Back Home For National Duty
Ipl 2023: Afghan Spinners Rashid, Noor Shine As Gujarat Titans Bowl Out Rajasthan Royals For 118
GT vs LSG, Dream 11 Team: ये खिलाड़ी बैटिंग और बॉलिंग दोनों से देगा पॉइंट्स, इन 11 खिलाड़ियों को टीम में करें शामिल
Ipl 2023: I Let Rashid Handle The Business With Noor, Reveals Hardik Pandya
Ipl 2023: Mi Batters Face Csk Bowlers As High-Octane 'Rivalry Week' Kick-Starts
Rashid, Noor Star In Gujarat Titans' Dominating 9-Wicket Win Over Rajasthan Royals
IPL 2023: कैमरामैन के लगी गेंद तो राशिद खान ने किया ये दिल छू ले देने वाला काम, देखें वीडियो
राजस्थान रॉयल्स ने टॉस जीतकर बल्लेबाजी चुनी
Ipl 2023: Rajasthan Royals Win Toss, Elect To Bat First Against Gujarat Giants
இந்த முறையும் அந்த அணி தான் கோப்பையை வெல்லும் - ரவி சாஸ்திரி!
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47