Advertisement
Hardik pandya: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை, தென் ஆப்பிரிக்க போட்டிகளையும் தவறவிடும் ஹர்திக் பாண்டியா!
நாளை இந்திய அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் தனது ஏழாவது போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் விளையாட இருக்கிறது. தற்பொழுது ஆறு போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்தாலும் கூட, இந்திய அணி அதிகாரப்பூர்வமாக இன்னும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டியில் வெல்வதின் மூலம் இந்திய அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்த ஹர்திக் பாண்டியா இலங்கைக்கு எதிரான போட்டியில் இடம்பெற மாட்டார் என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்க் எதிரான போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. Read More...
ICC ODI World Cup 2023 Indian Cricket Team Ravichandran Ashwin Hardik Pandya Tamil Cricket News Hardik Pandya Injured
Related Cricket News for Hardik pandya - Tesst
Men’s ODI World Cup: Injured Pandya Set To Miss Match Against Sri Lanka, South Africa: Report
ICC World Cup: India allrounder Hardik Pandya is set to miss two more matches at the ongoing ICC World Cup 2023, against Sri Lanka and South Africa, as he continues to recover from an ankle injury he suffered against Bangladesh, suggests report.
By IANS News • 2 years ago
WATCH: बॉल ऑफ द टूर्नामेंट ? कुलदीप यादव की गज़ब गेंद ने उड़ाए बटलर के होश
वर्ल्ड कप 2023 में कुलदीप यादव शानदार फॉर्म में नजर आ रहे हैं और उनका ये फॉर्म इंग्लैंड के खिलाफ भी जारी है। कुलदीप ने इस मैच में जोस बटलर को ऐसी गेंद पर आउट किया जिसे बॉल ऑफ द टूर्नामेंट कहा जा रहा है।
By Shubham Sharma • 2 years ago
Men’s ODI WC: India Bowling Coach Mhambrey Left In Awe Of Fabulous Spells From Shami And Bumrah
ODI World Cup: Asked to set a total for the first time in the ongoing Men’s ODI World Cup, India huffed and puffed their way to 229/9 on a tough two-paced pitch. Reaching that total which looked competitive yet below-par at the half-way stage was made possible by captain Rohit Sharma's gritty 87.
By IANS News • 2 years ago
Men’s ODI WC: Both Balls Were Same; There Were No Changes, Says Kuldeep On Comparison Over Balls To Dismiss Azam, Buttler
BRSABV Ekana Cricket Stadium: In India’s magnificent 100-run win over England to continue their unbeaten run in 2023 Men’s ODI World Cup, left-arm wrist-spinner Kuldeep Yadav produced a magic moment with the ball which left everyone gasping, an expression which was noticed on the faces of 46,000 spectators at the BRSABV Ekana Cricket Stadium.
By IANS News • 2 years ago
Men’s ODI WC: Will Not Go By What Has Happened With England In Their Last Few Games, Says KL Rahul
BRSABV Ekana Cricket Stadium: Though defending champions England have lost four of their five matches in the ongoing World Cup and their semifinal hopes are hanging by a slim thread, India’s wicketkeeper-batter K.L Rahul stated the hosts won’t be complacent and aren’t thinking of taking the visitors lightly ahead of Sunday’s clash at the BRSABV Ekana Cricket Stadium.
By IANS News • 2 years ago
பந்துவீசி பயிற்சி மேற்கொண்ட விராட் கோலி; இங்கிலாந்து போட்டியில் பந்துவீச வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துவீசி பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Men’s ODI World Cup: India’s Bowling Line-up Is Most Balanced: S Badrinath
West Indian Chris Gayle: Former Indian cricketer turned commentator Subramaniam Badrinath shared his insights on India's impressive performance in the ongoing cricket World Cup, particularly highlighting the team's dominant display and the leadership of Rohit Sharma.
By IANS News • 2 years ago
இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு; ஹர்திக் பாண்டியா குறித்து வெளியான தகவல்!
உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
टीम इंडिया की मुसीबतें बढ़ी, हार्दिक पांड्या अगले तीन मैचों से हो सकते हैं बाहर
न्यूज़ीलैंड के खिलाफ वर्ल्ड कप मुकाबला मिस करने के बाद हार्दिक पांड्या से जुड़ी एक बड़ी खबर सामने आ रही है। पांड्या की चोट काफी गंभीर है जिसके चलते वो अगले तीन मैचों से बाहर हो सकते हैं।
By Shubham Sharma • 2 years ago
क्या इंडियन प्लेइंग इलेवन में होंगे बदलाव? हार्दिक और शमी को लेकर ये बोले वसीम अकरम
पाकिस्तान के महान गेंदबाज़ वसीम अकरम का मानना है कि मोहम्मद शमी को अब इंडियन प्लेइंग इलेवन से ड्रॉप करना आसान नहीं होगा, वहीं हार्दिक को फिलहाल रेस्ट दिया जाना चाहिए।
By Nishant Rawat • 2 years ago
हार्दिक पांड्या को लेकर आई बुरी खबर, World Cup 2023 के इतने मैच से बाहर होने की संभावना
तेज गेंदबाजी ऑलराउंडर और उप-कप्तान हार्दिक पांड्या (Hardik Pandya) भारत के अगले दो आईसीसी पुरुष क्रिकेट विश्व कप मैचों में नहीं खेल पाएंगे, क्योंकि यह ऑलराउंडर टखने
By IANS News • 2 years ago
காயத்தால் அவதிபடும் ஹர்திக் பாண்டியா; ரசிகர்கள் அதிர்ச்சி!
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் காயமடைந்த இந்திய வீர்ர் ஹர்திக் பாண்டியா மேலும் ஒரு சில போட்டிகளில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Men's ODI WC: Hardik Pandya Unlikely For India's Matches Against England And Sri Lanka: Reports
Cricket World Cup: Hardik Pandya, the fast-bowling all-rounder and vice-captain, is likely to miss India's next two ICC Men's Cricket World Cup matches, as the all-rounder is recovering from an ankle injury, he sustained during the match against Bangladesh in Pune.
By IANS News • 2 years ago
टीम इंडिया को लगा तगड़ा झटका, इंग्लैंड के खिलाफ मैच से भी हार्दिक पांड्या बाहर!
न्यूज़ीलैंड के खिलाफ वर्ल्ड कप मुकाबला मिस करने के बाद हार्दिक पांड्या की अगले मैच में भी वापसी मुश्किल है। ऐसे में हो सकता है कि भारत उसी प्लेइंग इलेवन के साथ उतरे जो न्यूज़ीलैंड के खिलाफ खेली थी।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47
Advertisement