Hardik pandya: Cricket News & Match Updates
ஷமியை நீக்கி பாண்டியாவை சேர்க்க வேண்டாம் - வாசிம் அக்ரம் எச்சரிக்கை!
நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரை ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மிகவும் சுவாரசியமான தொடராக மாற்றி இருக்கின்றன. அதிரடியான பேட்டி அணுகுமுறை கொண்ட நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, பேட்டிங் செய்ய சாதகமான சிறிய மைதானமான டெல்லியில் வைத்து ஆஃப்கானிஸ்தான் அணி வென்றதிலிருந்து, உலகக் கோப்பைத் தொடர் சூடுப்பிடிக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக அனைத்து அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்புகள் திறக்கப்பட்டது.
இதற்கு அடுத்த நாளே நெதர்லாந்து இந்த தொடரில் பலம் வாய்ந்த அணியாக விளங்கும் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்த, புள்ளி பட்டியலில் பல மாற்றங்கள் உருவாகின. இது இன்னும் உலகக்கோப்பை தொடரை சுவாரஸ்யமாக்கியது. இந்த நிலையில் நேற்று ஆஃப்கானிஸ்தான் அணி மீண்டும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்றி இருக்கிறது. தற்பொழுது ஆஃப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து இந்த இரண்டு அணிகள்தான் உலகக் கோப்பை தொடருக்கு எதிர்பார்ப்பை ஏற்றிய அணிகளாக மாறியிருக்கின்றன. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
Men’s ODI WC: India Will Not Have The Kind Of Balance Used To In First Four Games, Says Dravid On Pandya’s Absence
Men’s ODI WC: Southee Is Available For Selection; Williamson Still Nursing Thumb Injury, Says Latham
Men’s ODI WC: Hardik-less India Face Formidable New Zealand Challenge In Riveting Top Of Table Clash (preview)
Men’s ODI WC: India Faces Huge Challenge In Filling Hardik Pandya-sized Hole Against New Zealand
Men’s ODI World Cup: Kuldeep Yadav Credits Indian Pace Attack For The Success In World Cup
Men’s ODI WC: Kohli Always Plays The Situation And That’s Why He Is Brilliant In Run Chases, Says Hussain
NZ के खिलाफ टीम इंडिया में होंगे ये 2 बदलाव! एक पांड्या के ना होने से मच गई उथल-पुथल
Men's ODI WC: Hardik Pandya To Not Travel To Dharamsala For New Zealand Match Due To Ankle Injury, Says BCCI
Men’s ODI WC: Whenever Pandya’s Not Playing For Any Team There Is Always A Balance Issue, Says Hayden
Cricket World Cup 2023: हार्दिक पांड्या को लेकर आई बुरी खबर, इतने मैच के लिए हुए बाहर
ஹர்திக் பாண்டியாவின் காயம் குறித்து அப்டேட் வழங்கிய பிசிசிஐ!
Men's ODI WC: Hardik Pandya To Miss New Zealand Clash Due To Ankle Injury, Says BCCI
என்சிஏவிற்கு செல்லும் ஹர்திக் பாண்டியா; இந்திய அணிக்கு பின்னடைவு!
टीम इंडिया को लगा बड़ा झटका, NCA पहुंचेंगे हार्दिक पांड्या; NZ के खिलाफ मिस करेंगे मुकाबला
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47