Harmanpreet kaur: Cricket News & Match Updates
INDW vs SAW, 3rd ODI: சதத்தை தவறவிட்ட மந்தனா; தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணியானது தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வந்தது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு போட்டிகள் முடிவில் இந்திய மகளிர் அணி இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் மற்றும் தஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லாரா வோல்ர்வார்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 61 ரன்கள் எடுத்திருந்த லாரா வோல்வார்ட் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட தஸ்மின் பிரிட்ஸும் 38 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். Read More...
Related Cricket News for Harmanpreet kaur - Tesst
3rd ODI: Priya, Shreyanka Come In As SA Opt To Bat First Against India
INDW vs SAW, 2nd ODI: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நிகழ்ந்த அரிதான சாதனை!
2nd ODI: Mandhana, Kaur Top Wolvaardt, Kapp Centuries As India Clinch Narrow 4-run Victory
भारत- साउथ अफ्रीका के वनडे में बना बड़ा गजब रिकॉर्ड, 51 साल के इतिहास में पहली बार हुआ ऐसा
2nd ODI: Mandhana, Harmanpreet, Vastrakar Shine As India Beat South Africa By Four Runs; Win Series 2-0
2nd ODI: वोल्वार्ड्ट- मारिजाने के शतकों पर भारी पड़ा मंधाना-हरमनप्रीत का शतक, IND ने SA को 4 रन से दी मात
INDW vs SAW, 2nd ODI: வோல்வார்ட், மரிஸான் சதம் வீண்; த்ரில் வெற்றியுடன் தொடரை வென்றது இந்தியா!
Mandhana Equals Mithali Raj's Record With Back-to-back Centuries Against South Africa
INDW vs SAW, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி, ஹர்மன்ப்ரீத்; தென் ஆப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் இலக்கு!
IND W vs SA W: Dream11 Prediction Match 2, India vs South Africa ODI Series 2024
Smriti, Deepti & Pooja Did The Work Of Contributing For The Team: Harmanpreet Kaur
Mandhana Becomes Second Indian Woman To Score 7000 International Runs
1st ODI: India Women Opt To Bat First Against South Africa In Bengaluru
IND W vs SA W: Dream11 Prediction Match 1, India vs South Africa ODI Series 2024
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47