Harmeet singh
6,6,6,6,6 - ஹர்மீத் சிங் ஓவரில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய பட்லர் - வைரலாகும் காணொளி!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பார்படாஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அமெரிக்க அணியானது சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 115 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அந்த அணியின் முன்னணி வீரர்கள் ஸ்டீவன் டெய்லர், ஆண்ட்ரிஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ் உள்ளிட்ட வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் 30 ரன்களையும், கோரி ஆண்டர்சன் 29 ரன்களையும், ஹர்மீத் சிங் 21 ரன்களையும் சேர்த்ததைத் தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய கிறி ஜோர்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
Related Cricket News on Harmeet singh
-
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்மீத் சிங் - காணொளி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் அமெரிக்க அணி வீரர் ஹர்மீத் சிங் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
USA vs BAN, 1st T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது அமெரிக்கா!
வங்கதேச அணிக்கெதிரான முதலாவது டி20 போட்டியில் அமெரிக்க அணி 5 விக்கெட் வித்த்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
Cricket Special Today
-
- 12 Jun 2025 01:27
-
- 18 Mar 2024 07:47